Thou art my King, O God

தேவனே, நீர் என் ராஜா - சங்கீதம் 44 : 4

Surely he shall deliver thee from the snare of the fowler


அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம் 91 : 3

Rejoice in the LORD

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

Blessing Tamil Bible Verse Wallpaper

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. சங்கீதம் 134 : 3

Grant thee according to thine own heart, and fulfil all thy counsel

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. சங்கீதம் 20 : 4

I will bless the LORD at all times his praise shall continually be in my mouth.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்: அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34 : 1

Truly in vain is salvation hoped for from the hills

குன்றுகளையும் திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய். எரேமியா 3 : 23

Tamil Bible Verse Wallpapers - The lip of truth shall be established for ever

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். நீதிமொழிகள் 12: 19

Come, ye children, hearken unto me: I will teach you the fear of the LORD.

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 
சங்கீதம் 34 : 10

Blessed is the man that trusteth in the LORD, and whose hope the LORD is

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா 17 : 7
 
 Blessed  is the man that trusteth in the LORD, and whose hope the LORD is. Jeremiah 17 : 7

Which doeth great things and unsearchable

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 5 : 9
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields Job 5 : 9

Let all those that seek thee rejoice and be glad in thee

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. சங்கீதம் 70 : 7

Healing BIble Verse

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். 
சங்கீதம் 30: 3

Lord Heard the Voice

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 28: 6
Related Posts Plugin for WordPress, Blogger...