For in the time of trouble he shall hide me in his pavilion: in the
secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a
rock. Psalm 27 : 5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27 : 5
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16 : 8
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5.
Commit thy way unto the Lord; trust also in him; and he shall bring it to pass. Psalm 37:5